மறைக்கல்வி வினாடிவினா வெற்றியாளர்கள்
முதல் பரிசு
செல்வி. சரோஜா
புனித லூர்தன்னை அன்பியம்
இரண்டாம் பரிசு
செல்வி. அனிஷா
புனித ஜாண் போஸ்கோ அன்பியம்
மூன்றாம் பரிசு
செல்வன். லிஜோ
புனித ஜெபஸ்தியார் அன்பியம்
4. செல்வி. லீனியா
5. செல்வி. ரெனிசா
6. திருமதி. பென்சி பாய்
7. திருமதி. ஜெசி ஆன்லெட்
8. Sr. ஆஷா
9. திருமதி. அனிதா மேரி
10. செல்வன். நிகில்
அனைவருக்கும் வாழ்த்துக்கள்
________________________________________________________
பிரியமானவர்களே!
நமது அந்தோணியார் ஆலயம் குருசடி மறைக்கல்வி மன்றம், இணையதளம் வழியாக நடத்திய 'மறைக்கல்வி வினாடிவினா' கடந்த 36 வாரங்களாக உங்களை வந்தடைந்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்திய உங்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.
52 வாரங்களில் இருந்து 36 வாரங்களாக 'மறைக்கல்வி வினாடிவினா' குறைக்கப்பட்டு இந்த வாரத்துடன் முடிவடைகிறது. சிறப்பாக பங்கெடுத்தமைக்கு உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். போட்டியின் வெற்றியாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்.
மேலும் விவரங்களுக்கு kurusadyparish@gmail.com முகவரியில் தொடர்பு கொள்லாம்.
|
அருட்பணி. பெர்பெச்சுவல் ஆன்றனி,
பங்கு தந்தை,
புனித அந்தோணியார் ஆலயம், குருசடி. |
________________________________________________________
பிரியமானவர்களே!
நமது அந்தோணியார் ஆலயம் குருசடி மறைக்கல்வி மன்றம், இந்த பெருந்தொற்று சூழலில் மறைக்கல்வியை உங்கள் வீடுகளுக்கு, உங்கள் கைபேசியில், இணையதளம் வழியாக இயங்கலையில் 'மறைக்கல்வி வினாடிவினா' உருவாக்கி வருகிறது.
வாரம்தோறும் 25 மறைசார்ந்த மறைக்கல்வி வினாடிவினா கேள்விகளை இங்கே https://www.kurusady.com/catechism.html பதிவிறக்கம் செய்து பயிற்சி செய்த பிறகு கீழே குறிப்பிட்டுள்ள இணையதள முகவரியில் ஒரு கணக்கை உருவாக்கி உங்கள் பதில்களை அளிக்கலாம். பதிவு செய்யும் போது உங்கள் பெயர், ஊர், அன்பியம், வகுப்பு, வயது, கைபேசி எண் அனைத்தையும் பதிவு செய்து கொள்ளவும்.
கேள்விகள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை பதிவேற்றம் (upload) செய்யப்படும். நீங்கள் 7 நாட்களுக்குள் கேள்விகள் பதிவிறக்கம் செய்து விடைகளை தேடி, பயிற்சி செய்த பிறகு கீழே குறிப்பிட்டுள்ள இணையதள முகவரியில் 7 நாட்களுக்குள் (ஞாயிறு - சனிக்கிழமை) உங்கள் பதில்களை அளிக்க வேண்டும்.
7 நாட்களுக்குப் பிறகு உங்களது பதில்களைச் சமர்ப்பிக்க முடியாது. வினாடி வினா முடிந்த மறுநாள், உங்கள் பதில்கள் உங்கள் கணக்கில் நேரடியாக பிரதிபலிக்கும்.
https://www.kurusady.com/catechism/
கணக்கு பதிவு செய்ய முடியாதவர்கள் வினாத்தாளை பதிவிறக்கம் செய்து பதிலை டிக் [✔] செய்து பங்கு அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம்.
இந்த செயல்முறை 52 வாரங்களுக்கு தொடரும், 52 வாரங்களுக்கு பிறகு பரிசுகள் வழங்கப்படும்.
நமது பங்கை சாராதவர்களும் இதில் கலந்து கொள்ளலாம், மறைக்கல்வி-யை சாராதவர்களும் இதில் கலந்து கொள்ளலாம்.
உங்கள் சந்தேகங்களை kurusadyparish@gmail.com என்ற மின்அஞ்சலுக்கு அனுப்பலாம்.
இப்படிக்கு,
|
அருட்பணி. பெர்பெச்சுவல் ஆன்றனி,
பங்கு தந்தை,
புனித அந்தோணியார் ஆலயம், குருசடி. |
|