குருசடி, புனித அந்தோணியார் மறைக்கல்வி மன்றம் மார்ச் 27, 2022 நடத்திய உணவு மற்றும் விளையாட்டு விழா புகைப்பட தொகுப்புகள்.
பங்குத்தந்தை மற்றும் துணை பங்குத்தந்தை அவர்களின் ஆசியுடன் இனிதே நடந்தேறியது. பெரும் திரளாக பொதுமக்கள் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர். இந்த விழாவை ஏற்பாடு செய்தவர்கள் மறைக்கல்வி மன்ற ஆசிரியர்கள், நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள்.
புகைப்படங்கள்: கிளாஸ்டன்
|